லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் ஒரு குற்றம்
லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் ஒரு குற்றம். லஞ்சத்திற்கான கோரிக்கை குறித்த புகார்களை பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது தொலைபேசியில் தெரிவிக்கலாம்.
முகவரி | இயக்குனர், விழிப்புணர்வு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 600 016. |
வலைதளம் | www.dvac.tn.gov.in |
மின்னஞ்சல் | dvac@nic.in |
தொலைப்பேசி எண் |
044-22310989
044-22321090 044-22321085 044-22342142 |
தொலைநகலி எண் | 044-22321005 |