செய்தி குறிப்பு
2024
- 28.12.2024 அன்று, தீவுத்திடலில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3.10 ஏக்கரில் ரூ.104 கோடியில் நவீன நகர்ப்புற வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டும் இடத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- 26.12.2024 அன்று, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் நடைபெறும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், பெரியார் நகர் “முதல்வர் படைப்பகம்,” பேருந்து நிலையம், அகரம் இரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் திரு.வி.க. நகர் புதிய பேருந்து நிலையப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்
- 24.12.2024 அன்று, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தலைமையில், 2024-2025 அறிவிப்புகளின் நிலை மற்றும் சி.எம்.டி.ஏ. சார்பில் நூலக மேம்பாடு மற்றும் முதல்வர் படைப்பக அமைப்பு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
- 19.12.2024 அன்று, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், சி.எம்.டி.ஏ சார்பில் நூலக மேம்பாடு, முதல்வர் படைப்பகம் அமைப்பு, சாலை சந்திப்பு மேம்பாடு மற்றும் சுரங்க பாதை அழகுபடுத்தல் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
- 14.12.2024 அன்று, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை வால்டாக்ஸ் ரோடு மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடைபெறும் புதிய குடியிருப்புத் திட்ட பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்
- 11.12.2024 அன்று, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய கட்டுமான நிலை மற்றும் கூடுதல் பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- 03.12.2024 அன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்
- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் வடசென்னையிலுள்ள பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக 02.12.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு
- 26.11.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 281-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது
- 23.11.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பிற முடிவுற்றப் பணிகளின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை 22.11.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்
- 15.11.2024 அன்று வால்டாக்ஸ் ரோடு பழைய பொது பண்டகசாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டிடப் பணிகள் தொடர்பாக, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்
- மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் 14.11.2024 அன்று கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளிகளைப் பார்வையிட்டு, குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தகங்கள் வழங்கி, காலை உணவு திட்டத்தைத் தொடங்கி வைத்தனர் மற்றும் 'முதல்வர் படைப்பகத்தை' நேரில் சென்று பார்வையிட்டனர்
- 13.11.2024 அன்று, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் வில்லிவாக்கம், கொளத்தூர், அயனாவரம், மற்றும் வால்டாக்ஸ் ரோடுகளில் புதிய குடியிருப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்
- 11.11.2024 அன்று சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 280ஆவது குழுமக் கூட்டம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
- பிராட்வே புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டப்படவுள்ள இடம், இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் அமையவுள்ள இடம், ஏழு கிணறு புதிய பன்னோக்கு மையம் மற்றும் வால்டாக்ஸ் ரோடு புதிய சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 11.11.2024 அன்று ஆய்வு செய்தார்
- மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 06.11.2024 அன்று போரூர் ஈரநிலை பசுமை பூங்கா, அம்பத்தூரில் மேம்படுத்தப்படவுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் எஸ்டேட் புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 05.11.2024 அன்று திரு.வி.க. நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள முழு நேரம் மற்றும் பகுதி நேர கிளை நூலகங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக களஆய்வினை மேற்கொண்டார்
- கொளத்தூர் பன்னோக்கு மைய “முதல்வர் படைப்பகம்”முன்னேற்பாடுப் பணிகளையும் , பெரியார் நகர் புதிய பேருந்து நிலையத்தையும், மாதவரம் பேருந்து நிலையத்தையும் மற்றும் அண்ணாநகர் கிழக்கு முழு நேர நூலகத்தை மேம்படுத்துவதற்க்காகவும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 02.11.2024 அன்று ஆய்வு செய்தார்
- 28.10.2024 அன்று கொளத்தூர் பன்னோக்கு மைய பகிர்ந்த பணியிடம் (Co-Working Space) இறுதிக்கட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்
- 27.10.2024 அன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
- 26.10.2024 அன்று கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் சிறப்பு துப்புரவு பணிகளை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்
- 23.10.2024 அன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்
- 22.10.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் தலைமையில் கொளத்தூர் பன்னோக்கு மைய பகிர்ந்த பணியிடம் (Co-working Space), பெரியார் நகர் மற்றும் ஜவகர் நகர் நூலக மேம்பாடு குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- 22.10.2024 அன்று கிளாம்பாக்கம் புதிய காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூர் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை (Idle Parking for Omni Buses) மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்
- கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாக மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மருத்துவ சேவை மையம் (Mini Clinic), கொளத்தூர் மாநகராட்சி பன்னோக்கு மைய பகிர்ந்த பணியிடம் (Co-working Space), பெரியார் நகர் மற்றும் ஜவகர் நகர் நூலக பகிர்ந்த பணியிடம் (Co-working Space) ஆகியவற்றின் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 12.10.2024 அன்று ஆய்வு செய்தார்
- 07.10.2024 அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்களும் சென்னைப் பெருநகரப் பகுதியில் உள்ள ஊராட்சிகளின் தெருக்கள் மற்றும் சாலைகளை மேம்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூபாய் 66 கோடி நிதியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு வழங்கினர்
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 2024-25ஆம் ஆண்டு அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய திட்டங்கள் அமையவுள்ள இடங்களை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் ஆகியோர் 03.10.2024 அன்று நேரில் களஆய்வு
- 18.09.2024 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்களும் சென்னைப் பெருநகரப் பகுதியில் நடத்தப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்திய செலவான ரூபாய் 43.33 கோடி நிதியை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கினர்
- மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 05.09.2024 அன்று கொளத்தூரில், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- 02.09.2024 அன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு
- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை (Kolathur Ornamental Fish Market) அமைப்பதற்கான இடத்தினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் ஆகியோர் 16.08.2024 அன்று களஆய்வு செய்தனர்
- 02.08.2024 அன்று சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 279ஆவது குழுமக் கூட்டம் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
- கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மறுவாழ்வு மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையத்தினையும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பன்னோக்கு மையத்தில் பகிர்ந்த பணியிட மையத்தினையும் (Co-working Space), நவீன சந்தையையும் (Kolathur Modern Market) மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையத்திற்கான இடத்தினையும் (Kolathur Citizen Service Centre) மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 26.07.2024 அன்று ஆய்வு செய்தார்
- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வடசென்னை மக்களின் வளர்ச்சிக்காக நீர்வள ஆதாரத்துறை மற்றும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத இடங்களை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்தவதற்காக 22.07.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு
- 21.07.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.11.14 கோடி மதிப்பீட்டில் சென்னை வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் 4 உடற்பயிற்சி பூங்காக்களையும் மற்றும் முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினையும் (Idle Bus Parking for Omni Buses) நேரில் சென்று களஆய்வு செய்தார்
- செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர் ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகிய கிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை 19.07.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் செல்வி.அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்
- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 2024-25ஆம் ஆண்டு அறிவித்த அறிவிப்புகளின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை 14.07.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று களஆய்வு செய்தார்
- விருப்ப வெளிப்பாடு (Expression Of Interest) - வருவாய் பகிர்வு முறையில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் வாழை சம்பந்தப்பட்ட கழிவுகளை சேகரித்து பயனுள்ள பொருள் தயாரித்தல்
- 13.07.2024 அன்று திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் பணிகளை மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- 12.07.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 2024-2025ஆம் ஆண்டின் புதிய அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.390 கோடி மதிப்பீட்டில் 46 அறிவிப்புகள்
- வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளை துரிதபடுத்தும் விதமாக வால்டாக்ஸ் ரோட்டில் புதியதாக அமையவுள்ள சமுதாய நலக்கூடம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களை மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 19.06.2024 அன்று நேரில் கள ஆய்வு
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 01.06.2024 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பசுமைப் படையினர் (Green Brigade) மூலம் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரே ஜி.எஸ்.டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு புதிய தீர்வு - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக ஒரு உயர்மட்ட மேம்பாலம்
- கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில், காய்கறி மற்றும் மலர் அங்காடியில், கடந்த 2021 முதல் 2023 வரை லைசன்ஸ் புதுப்பிக்காத (Non-renewal Licence) 7 கடைகளுக்கு 28.05.2024 அன்று சீல் வைக்கப்பட்டது
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு “அவள்” திட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் (POSH) குறித்த “ விழிப்புணர்வு பயிலரங்கம்” சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 23.05.2024 அன்று நடைபெற்றது
- 12.03.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே மற்றும் கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ரூ.79.00 கோடி மதிப்பீட்டில் 220 மீட்டர் நீளத்தில் புதிய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்
- மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் 12.03.2024 அன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தாரிப்பேட்டை மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்
- சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 278-ஆவது குழுமக் கூட்டம் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 09.03.2024 அன்று நடைபெற்றது
- 08.03.2024 அன்று சேத்துப்பட்டு சலவைக் கூடத்தை மறுவளர்ச்சி செய்யும் வகையில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
- 23.02.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்களும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களும் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதியை வனத்துறைக்கு வழங்கினர்
- தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த 13.02.2024 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 19.02.2024 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
- கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய செயல்பாடுகள் தொடர்பாகவும், பேருந்துகளின் இயக்கம் தொடர்பாகவும் முதல் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் (1st Steering Committee Meeting) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 14.02.2024 அன்று நடைபெற்றது
- 13.02.2024 அன்று சட்டமன்ற பேரவையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் அவர்கள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தொடர்பாக உரை
- கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கம் குறித்தும், இம்முனையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்தும் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவர் (ம) இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் 11.02.2024 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்
- சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 12 உதவி பொறியாளர்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவர் அவர்கள் 11.02.2024 அன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இணையவழி மூலமே பெறப்படுவதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது மற்றும் பிற இணையவழி சேவைகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது
- 06.02.2024 அன்று பெருநகர சென்னை காவல் இணை ஆணையர் (மேற்கு) டாக்டர் பொ.விஜய குமார், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாக வியாபாரிகளுடளான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- 06.02.2024 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அரசு போக்குவரத்துக் கழக (SETC & TNSTC) பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாட்டு என்னும் தலைப்பில் பேருந்து முனையத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கான மூன்று நாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது
- 05.02.2024 அன்று கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்
- கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள்
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உள்ள துறை பிரிவுகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மற்றும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் குறித்தும் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் 27.01.2024 அன்று நடைபெற்றது
- ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்படும்
- "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து" தென் மாவட்டங்களுக்கு SETC, TNSTC & MTC பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது குறித்தும் மற்றும் ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இம்முனையத்திலிருந்து முழுமையாக இயக்குவது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் 23.01.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 277-ஆவது குழுமக் கூட்டம் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 22.01.2024 அன்று நடைபெற்றது
- கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள “பொங்கல் சிறப்பு சந்தையை” மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 14.01.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்
- 13.01.2024 அன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பல்வேறு துறைகளுடன் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரால், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
- 09.01.2024 அன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நிர்வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் புதிய பணியிடத்தை உருவாக்க அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.
- 09.01.2024 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் பல்வேறு துறைகளுடன் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்" பயணிகள் சுலபமாக செல்வதற்காக வெளியூர் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கும் மாநகரப் பேருந்து நிலையத்திற்கும் (MTC) இடையில் 500 மீட்டர் நீளத்தில் மாற்று வழி பாதை அமைப்பது குறித்தும் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 06.01.2024 அன்று நடைபெற்றது.
- கிளாம்பாக்கம், "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை" 04.01.2024 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, இம்முணையத்தில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக MTC மற்றும் SETC இடையே இணைப்புப் பாதை அமைப்பது குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல ஊர்தியில் Wheel Chairs அமைப்பது குறித்தும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
2023
- 31.12.2023 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலுள்ள நேரக் காப்பாளர் அறை, கண்காணிப்பு அறை, பேருந்துகளின் நடைமேடைகள் மற்றும் கழிவறை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
- கிளாம்பாக்கம், “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து 26.12.2023 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் 25.12.2023 அன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 276வது குழும கூட்டம் 14.12.2023 அன்று நடைபெற்றது
- மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 09.12.2023 அன்று மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
- மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்தும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் 29.11.2023 அன்று நடைபெற்றது.
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை மற்றும் பிற இணையவழி சேவைகளை 17.11.2023 அன்று மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- சென்னை, நம்மாழ்வார்பேடை, அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை இளைஞர்களின் திறன் பயிற்சிக்காகவும் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் “திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்” அமைப்பது தொடர்பாக மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 04.11.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 02.11.2023 அன்று சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திலுள்ள அண்ணா கனி அங்காடிகளை ஆய்வு செய்தார்.
- கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் புதிய பேருந்து முனையத்தில் 31.10.2023 அன்று மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் தலைமையில் பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலையம் அமைத்தல், பூங்கா அமைத்தல், மாநகர பேருந்து நிலையம் முகப்பு வளைவு அமைத்தல் தொடர்பாகவும், முனையத்திலிருந்து அரசு பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி இயக்குவது தொடர்பாகவும், முனையத்தையொட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை விரவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வணிக வளாக உரிமையாளர்களுடன் (Mall Owners) ஆலோசனைக் கூட்டம் 25.10.2023 அன்று நடைபெற்றது.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.43.05 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 19.10.2023 அன்று வழங்கினர்.
- சென்னைப் பெருநகர பகுதிக்கான மூன்றாம் முழுமைத் திட்ட தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்காக அரசு துறை உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெறுவதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 18.10.2023 அன்று நடைபெற்றது.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 275வது குழும கூட்டம் 16.10.2023 அன்று நடைபெற்றது.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைமை அலுவலகத்தில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள (Tower - III) அடுக்குமாடி அலுவலக வளாகத்திற்கு Indian Green Building Council (IGBC)-யின் கோல்ட் தர சான்று வழங்கும் விழா 12.10.2023 அன்று நடைபெற்றது.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 28.09.2023 அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வடசென்னை தொடர்பான ஆய்வுக் கூட்டம் 26.09.2023 அன்று நடைபெற்றது.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் 26.07.2023 அன்று நடைபெற்றது.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 274வது குழும கூட்டம் 24.07.2023 அன்று நடைபெற்றது.
- மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 12.07.2023 அன்று சென்னைத் தீவுத்திடலில் நவீன நகர்ப்புர வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தனர்.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் 10.07.2023 அன்று நடைபெற்றது.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 03.07.2023 அன்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய இடத்தில் ஆய்வு செய்தார்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 30.06.2023 அன்று மாமல்லபுரம் புதிய பேருந்து நிலைய இடத்தில் ஆய்வு செய்தார்.
- திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள், மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 28.06.2023 அன்று நடைபெற்றது.
- மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 17.06.2023 அன்று அண்ணா சாலை மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் ஆய்வு செய்தனர்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 13.06.2023 அன்று கோட்டூரில் ஆய்வு செய்தார்.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் 09.06.2023 அன்று நடைபெற்றது.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 26.05.2023 அன்று கோணம்பேடு, கரையான்சாவடி மற்றும் ராமாபுரத்தில் ஆய்வு செய்தார்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 22.05.2023 அன்று தாம்பரம், முடிச்சூர், பம்மல் மற்றும் ஆலந்தூரில் ஆய்வு செய்தார்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 11.05.2023 அன்று கோயம்பேடு, தி.நகர் மற்றும் மயிலாப்பூரில் ஆய்வு செய்தார்.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 273வது குழும கூட்டம் 10.05.2023 அன்று நடைபெற்றது.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 09.05.2023 அன்று அண்ணா நகர், ஷெனாய் நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் ஆய்வு செய்தார்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 08.05.2023 அன்று கொளத்தூர், புழல், எண்ணூர் மற்றும் திருவொற்றியூரில் ஆய்வு செய்தார்.
- இணையவழி திட்ட அனுமதி தொடர்பாக மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்களின் 06.05.2023 நாள் செய்திக்குறிப்பு
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 04.05.2023 அன்று பி.ஆர்.என் கார்டன், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், கான்ரன் ஸ்மித் சாலை சலவைக் கூடம் மற்றும் சேத்துப்பட்டு சலவை கூடத்தில் ஆய்வு செய்தார்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 02.05.2023 அன்று மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்தார்.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 29.04.2023 அன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு செய்தார்.
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 28.04.2023 அன்று பட்ஜெட் அறிவிப்புகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 25.04.2023 அன்று வடசென்னையில் ஆய்வு செய்தார்.
- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் மூன்றாவது முழுமைத் திட்டத்திற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
2014
Last updated : 28.12.2024