ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு விபரங்கள் – 2017

வரிசை எண். ஒப்புதல் எண். பிபிடி/எல்ஓ எண். திட்ட அனுமதி எண். விண்ணப்பதாரரின் பெயர் மனைப்பிரிவு அமைந்துள்ள இடத்தின் விபரம் உள்ளாட்சி கோப்பு எண். ஒப்புதல் வழங்கிய நாள் பொது உபயோக மனைகள்
1 01/2017 9364 மெசர்ஸ். வி.ஜி.என். ஹோம்ஸ் பி. லிட். நில அளவை எண்கள் 350/1பி & 2, அயப்பாக்கம் கிராமம், ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்1/6918/16 10.02.2017 --
2 02/2017 9365 திரு. பி.தாமோதரன் நில அளவை எண்கள்.300/1எ1பி, 1எ1சி & 1எ1டி, முடிச்சூர் கிராமம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு எண்.82/1989-ல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி மனையினை மாற்றி குடியிருப்பு மனைகளாக உட்பிரிவு செய்வது. புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம் எல்1/16641/16 10.02.2017 --
3 03/2017 9367 மெசர்ஸ். காசா கிராண்டி பி. லிட். நில அளவை எண்கள் 387/1பி & 2, 388/4எ, 389/1, 2எ & 2பி, 390/2, 391/2 மற்றும் 402/2, திருமுடிவாக்கம் கிராமம், பல்லாவரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/14227/6 20.02.2017 ஐ முதல் ஐஐஐ வரை (3 மனைகள்)
4 04/2017 9368 மெசர்ஸ் பொலிநேனி டெவலப்பர்ஸ் லிட். நில அளவை எண்கள்.311/2எ, 2பி, 3 & 5, 326 மற்றும் 439/1, 2எ & 2பி, பெரும்பாக்கம் கிராமம், சோழிங்கநல்லூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம் எல்1/10865/13 23.02.2017 ஐ மற்றும் ஐஐ (2 மனைகள்)
5 05/2017 9369 திருவாளர்கள் எ.விமல்சந்த் மற்றும் வி.ராஜகுமாரி நில அளவை எண் 253/2 & 3, கெருகம்பாக்கம் கிராமம், முன்னர் திருப்பெரும்புதூர் வட்டம், தற்போது ஆலந்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/11289/16 01.03.2017 --
6 06/2017 9370 திருமதி.பி.ருக்மணி க/பெ.திரு.எ.பால் நில அளவை எண் 220/1, கண்ணாபாளையம் கிராமம், பூவிருந்தவல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/19588/15 01.03.2017 ---
7 07/2017 9371 மெசர்ஸ். வி.ஜி.என். ஹோம்ஸ் பி. லிட். (பொது அதிகாரம் பெற்ற முகவர்) மெசர்ஸ்.அஜிடெக் பிராபர்ட்டீஸ் பி. லிட். சார்பாக பழைய நில அளவை எண்கள் 222/1, 2எ, 2பி, 3, 4 & 5 மற்றும் 223/1எ, 1பி, 2எ, 2பி & 3, தாம்பரம் கிராமம், தற்போதைய நில அளவை எண்.17/1, பிளாக் எண்.41, வார்டு-டி, தாம்பரம் நகரம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. தாம்பரம் பெருநகராட்சி எல்1/13335/15 07.04.2017 --
8 08/2017 9372 திரு.எம்.வெங்கடேசன் நில அளவை எண்.110/3எ1எ2, வானகரம் கிராமம், மதுரவாயல் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்1/13196/16 07.04.2017 ---
9 09/2017 9373 திரு.எஸ்.பாஸ்கரன் நில அளவை எண்கள்.6/4 & 6/66 (செ.b.ப.வ.குழுமத்தின் ஒப்புதல் பெற்ற மனைப்பிரிவு எண்.121/1990-ல் அமைந்துள்ள மனை எண்.27), நசரத்பேட்டை கிராமம், செம்பருத்தி தெரு, அன்பரசு நகர், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/18679/16 11.04.2017 --
10 10/2017 9374 திரு.பி.எஸ்.ரெட்டி, (பொது அதிகாரம் பெற்ற முகவர்), எர்ரம் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி, மற்றும் சந்திரசேகரன் ரெட்டி ஆகியோர் சார்பாக நில அளவை எண்கள்.116/1 & 3, பெருங்களத்தூர் கிராமம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. பெருங்களத்தூர் பேரூராட்சி எல்1/13007/16 24.04.2017 ---
11 11/2017 9375 மெசர்ஸ். ஆர்.ஆர். டேனரிஸ் லிட். (இயக்குநர் திரு.ரவி) & மெசர்ஸ்.ஆர்.ஆர்.டிரேடிங் பிரைவேட் லிட். (திரு.எஸ்.வெற்றி வேந்தன், பிரதிநிதி) மற்றும் மெசர்ஸ்.ரைட் சாய்ஸ் எஸ்பி புரமோடர்ஸ் பிரைவேட் லிட். (பொது அதிகாரம் பெற்ற முகவரின் சார்பாக அதன் இயக்குநர்கள் திரு.கே.செல்வராஜ் & திரு.ஆர்.வெங்கடேசன்) நில அளவை எண்கள் 245/1, 2எ1, 2எ2, 2பி, 3 & 4எ மற்றும் 246/3பி1எ, 3பி1பி, 3பி1சி, 3பி2எ, 4எ2எ, 4எ3எ, 4எ4எ, 4எ5எ, 5, 6எ1, 6எ2பி & 7எ1, அகரம்தென் கிராமம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம் எல்1/2391/16 08.05.2017 2
12 12/2017 9376 திரு.எஸ்.அசோகன் மற்றும் பலர் நில அளவை எண்கள்.75/1&2, 86 பகுதி, 87/2, 3எ2, 3பி1, 3பி2, 4எ1, 4எ2, 4பி, 6 & 7, 90, 91/1எ, 92/1, 2 & 3 மற்றும் 95/1எ, நேமம்-அ கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/21012/15 08.05.2017 3
13 13/2017 9377 திரு.பி.எஸ்.விஸ்வநாதன் & பத்மாவதி விஸ்வநாதன் நில அளவை எண்.395/1எ2எ & 1எ2பி பெருங்களத்தூர் கிராமம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. பெருங்களத்தூர் பேரூராட்சி எல்1/4397/16 08.05.2017 --
14 14/2017 9378 திரு.டி.கண்ணன் நில அளவை எண்.63/2, மீஞ்சூர் கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/14915/16 01.06.2017 --
15 15/2017 9379 தி சென்னை மெட்ரோபாலிடன் கோப்ரேடிவ் ஹவுசிங் சொசைட்டி, நிறுவனத்தின் இயக்குநர் திரு.வி.நித்யானந்தம் நில அளவை எண்கள்.114/1எ1பி, 129/1எ1, 1எ2 & 2, 132, 133, 134/1 & 2, 137/2எ, 2பி & 2சி, 138/1 & 2, 139/1எ, 1பி, 2எ, 2பி, 2சி, 2டி & 3, 140/1 & 2, 141/1எ, 1பி & 1சி, 142/1 & 2, 422/2 & 3பி, 441/1 & 3, 444/1, 2எ & 2பி, 448/1, 449/1 & 2, 450, 451/1எ, 1பி & 2, 453/1எ & 2, 454/2 & 4, 456/1பி, 457/1, 458/1, 459/1 & 2, 461/1எ, 1பி, 2எ, 2பி1, 2பி2 & 2பி3, 462/2எ, 468/1, 469/1 & 2, 470, 471, 472, 473, 474 (பட்டாவின் படி 474/1), 475/2, 476, 477/1 & 2, 478/1எ, 483/1எ, 485/1, 2எ, 2பி & 2சி, 486/1 & 2, 487/1, 2எ & 2பி, 488/1எ & 1பி, 489/1எ1, 1எ2 & 1பி, 490/1, 2எ2 & 2பி, 491/2எ & 2பி, 493/1 மற்றும் 495/1எ1, 2எ & 2பி, குன்றத்தூர்-ஆ கிராமம், பல்லாவரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. குன்றத்தூர் பேரூராட்சி எல்1/13855/16 06.06.2017 I-இலிருந்து VIII வரை
16 16/2017 9380 மெஸ்ஸர்ஸ்.எஸ்.பி.ஹோம்ஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் திரு.கே.தாமோதரன் முந்தைய நில அளவை எண்.103/2, தற்போதைய நில அளவை எண்.103/2பி, திருவேற்காடு கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. திருவேற்காடு நகராட்சி எல்1/14496/16 06.06.2017 --
17 17/2017 9381 திரு.சேகர் பாபு கோகிநேனி நில அளவை எண்.433/3, திருநின்றவூர் (மதுரா மேலகுப்பம்) கிராமம், (திருநின்றவூர்-ஆ கிராமம் பட்டாவின் படி), பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/344/16 06.06.2017 --
18 18/2017 9382 திருவாளர்கள் அனில்குமார் தாகா அன்ட் சன்ஸ் மற்றும் கே.ராஜா நில அளவை எண்.323/1பி, 1சி, 1டி மற்றும் 1இ, அயப்பாக்கம் கிராமம், ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. வில்லிவாக்கம்ஊராட்சி ஒன்றியம் எல்1/17628/16 06.06.2017 --
19 19/2017 9383 மெசர்ஸ்.அசோக் நந்தவனம் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தின் இயக்குநர் திரு.எஸ்.அசோகன் நில அளவை எண்.275/2 பகுதி, தாரப்பாக்கம் கிராமம், பல்லாவரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு எண்.20/2015-ல் அமைந்துள்ள பொது உபயோக மனை எண்.ஐஏ-னை குடியிருப்பு உபயோகத்திற்கு மாற்றம் செய்து பின் அதனை மனைகளாக உட்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/18699/16 09.06.2017 --
20 20/2017 9384 திரு.சாலு வேலாயுதம் (திருமதி எஸ்.உமா அவர்களின் பொது அதிகாரம் பெற்ற முகவர்) மற்றும் திருவாளர்கள் எஸ்.ஹரிஹரன் & எஸ்.விக்னேஷ் நில அளவை எண்.541/2பி மற்றும் 542/1எ & 1பி, அயனம்பாக்கம் கிராமம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. திருவேற்காடு நகராட்சி எல்1/2752/16 19.06.2017 I & II
21 21/2017 9385 திரு.ஜி.மூர்த்தி நில அளவை எண்.569/8, அன்னம்பேடு கிராமம், (திருநின்றவூர்-ஆ கிராமம் பட்டாவின் படி) ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/11128/16 22.06.2017 --
22 22/2017 9386 திரு.வி.ஸ்ரீ ராமுலு மற்றும் பலர் நில அளவை எண்கள்.149/2, 155/1 & 2, 156/2, 173/2, 174/1, 2எ1, 2எ2 & 2பி, 175/1, 2, 3, 4 & 5, 176/1பி, 2, 3 & 4, 177/1, 2, 3, 4எ & 4பி, 178, 179/1, 2 & 3, 180, 181/1, 2எ, 2பி1, 2பி2, 3எ1, 3எ2, 3பி4, 5 & 6 மற்றும் 203/2 & 3, நெடுங்குன்றம் கிராமம், செங்கல்பட் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/16884/14 22.06.2017 I -இலிருந்து VI வரை
23 23/2017 9387 திரு.முத்தைய h ( பொது அதிகாரம் பெற்ற முகவர்) நில அளவை எண்.203/4, 5 & 6, திருநின்றவூர் கிராமம், ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. திருநின்றவூர் பேரூராட்சி எல்1/18056 /16 11.07.2017 --
24 24/2017 9388 திருவாளர்கள். எம். வி. செந்தில்குமார் மற்றும் எம். விஜய h. நில அளவை எண்கள். 33/2ஊ1 & 2ஊ2, முகலிவாக்கம் கிராமம், ஆலந்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. சென்னைப் பெருநகர மாநகராட்சி எல்1/12027 /16 17.07.2017
25 25/2017 9389 மெஸ்ஸர்ஸ். எமரால்ட் ஹெவன் டெவலப்மென்ட் லிட்., அங்கீகாரமளிக்கப்பட்ட கையொப்பதாரர் திரு.ஆர்.சந்திரமௌலி நில அளவை எண்கள்.38/1எ2 மற்றும் 50/1எ4, 1எ5எ, 1எ5பி, 1எ6, 1எ7எ மற்றும் 1எ7பி, குலப்பாக்கம் கிராமம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/ 18567 /16 18.07.2017 --
26 26/2017 9390 மெஸ்ஸர்ஸ்.வி.ஜி.என்.என்டர்பிரைசஸ் (பி) லிட். நில அளவை எண்கள்.203/1பி, 667/1&2 மற்றும் 671/1பி, அயனம்பாக்கம் கிராமம், மதுரவாயல் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. திருவேற்காடு நகராட்சி எல்1/16492/14 04.08.2017 1
27 27/2017 9391 மெஸ்ஸர்ஸ்.வி.ஜி.என்.என்டர்பிரைசஸ் (பி) லிமிடெட். நில அளவை எண்கள்.166/2எ பகுதி, அயனம்பாக்கம் கிராமம், மதுரவாயல் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. திருவேற்காடு நகராட்சி எல்1/16491/14 04.08.2017 1
28 28/2017 9392 மெஸ்ஸர்ஸ்.குருசாமி நாயுடு அன்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பழைய நில அளவை எண்கள்.342 பகுதி மற்றும் 489, தற்போதைய நகர நில அளவை எண்.42 பகுதி. பிளாக் நெ.72, பழைய நில அளவை எண்கள்.344 பகுதி, 471 பகுதி, 472, 473 பகுதி, 475 பகுதி, 485 பகுதி, 486 பகுதி மற்றும் 487, தற்போதைய நகர நில அளவை எண்.46 பகுதி, பிளாக் நெ.72, வார்டு-பி, அம்பத்தூர் கிராமம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்1/18821/16 04.08.2017 ஐ லிருந்து ஐஐஐ வரை
29 29/2017 9393 மெஸ்ஸர்ஸ்.வி.ஜி.என்.ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட். நில அளவை எண்கள்.377/2, 377/3எ1, 377/3எ2 & 377/4. 379 மற்றும் 380/1 & 2, கொளப்பாக்கம் கிராமம், ஆலந்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/1115 /17 04.08.2017 ஐ லிருந்து ஐஐஐ வரை
30 30/2017 9394 பொது மேலாளர், இந்தியன் இரயில்வே நல அமைப்பு நில அளவை எண்.583/1எ பகுதி, அம்பத்தூர் கிராமம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு எண்.16/2011-ல் அமைந்துள்ள பொது உபயோக மனை எண்.1-னை பிரார்த்தனை கூடம் / சமூக கூடம் மற்றும் சங்க வசதி உபயோகத்திற்காக மாற்றுவது. சென்னைப் பெருநகர மாநகராட்சி எல்1/ 1771/17 04.08.2017 --
31 31/2017 9395 மெஸ்ஸர்ஸ்.மானசரோவர் பவுன்டேஷன் (பி) லிமிடெட்., நிறுவனத்தின் பிரதிநிதி திரு.எம்.ராஜ்குமார் ஜெயின், (திருமதி.தீபாவின் பொது அதிகாரம் பெற்ற முகவர்) நில அளவை எண்கள்.120/3எ & 3பி, தாரப்பாக்கம் கிராமம், பல்லாவரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/19131/16 04.08.2017 --
32 32/2017 9396 திருவாளர்கள்.அனில் குமார் தாகா அன்ட் சன்ஸ் மற்றும் எம்.சுப்ரமணி நில அளவை எண்.738/1, 2 மற்றும் 3 நத்தமேடு (பாக்கம்-ஆ) கிராமம், திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/18680/16 10.08.2017 --
33 33/2017 9397 திரு.எம்.புருஷோத்தமன் நில அளவை எண்கள்.155/14 மற்றும் 156/1, பள்ளிக்கரனை கிராமம், சோளிங்கநல்லூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்1/18269/15 10.08.2017 --
34 34/2017 9398 மெசர்ஸ்.ஷோபா லிமிடெட் நில அளவை எண்.652/5 பகுதி, 6 பகுதி மற்றும் 7 பகுதி, நந்தம்பாக்கம் கிராமம், திருப்பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு எண்.22/2015-ல், அமைந்துள்ள பொது உபயோக மனை எண்கள்.ஐ & ஐஐ-ஆகியவற்றினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/5198/17 11.08.2017 --
35 35/2017 9399 திருமதி.எம்.மணிமேகலை பழைய நில அளவை எண்.9/2, புதிய நில அளவை எண்.9/4எ2 (பட்டாவின் படி), பம்மல் கிராமம், பல்லாவரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. பம்மல் நகராட்சி எல்1/6789/17 23.08.2017.
36 36/2017 9400 திருமதி.விஜயா ராமமூர்த்தி மற்றும் பலர் ஆகியோரின் பிரதிநிதி திருவாளர்கள்.ஃபேயரிலேண்ட் பவுன்டேஷன்ஸ் (பி) லிட். நில அளவை எண்கள்.237/1, 2எ, 2பி, 238, 241/1, 2எ, 2பி மற்றும் 241/2சி, ஒட்டியம்பாக்கம் கிராமம், சோழிங்கநல்லூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம் எல்1/ 5500/17 31.08.2017
37 37/2017 11501 திருவாளர்கள்.தனராஜூ அரிமா சவேரி பீட்டர் மற்றும் ஜூடியா செசிலியா நில அளவை எண்கள்.22/2எ, 24/3எ & 5எ மற்றும் 32/1பி, சீமாபுரம் கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது சோழவரம் ஊராட்சி ஒன்றியம் எல்1/ 1022/16 31.08.2017 --
38 38/2017 11502 மெசர்ஸ்.ராயல் லேன்ட் டெவலபர்ஸ் பி. லிமிடெட் நில அளவை எண்கள். 336 பகுதி, 341, 342/1எ, 1பி, 2எ, 2பி & 2சி, 343/1, 2எ, 2பி1, 2பி2, 2சி, 2இ1 & 2இ2, 345/1எ & 1பி, 351, 352 மற்றும் 353/1, அயப்பாக்கம் கிராமம், ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்1/7525/17 31.08.2017 ஐ மற்றும் ஐஐ
39 39/2017 11503 மெசர்ஸ்.அசோக் நந்தவனம் பிராபர்ட்டீஸ் பி. லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதியாகிய அதன் இயக்குநர் திரு.எஸ்.அசோகன் நில அளவை எண்கள்.274 பகுதி, 275/1 பகுதி & 2 பகுதி மற்றும் 276/1 பகுதி, தாரப்பாக்கம் கிராமம், பல்லாவரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு எண்.20/2015-ல் அமைந்துள்ள பொது உபயோக மனைகள் ஐஐ மற்றும் ஐஐஐ ஆகியவற்றினை குடியிருப்பு மனைகளாக உட்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/18698/16 31.08.2017
40 40/2017 11504 திரு.ராஜசேகரன் (தனக்காகவும் மற்றும் திருவாளர்கள்.வி.ராதாகிருஷ்ணன் மற்றும் ஐவரின் பொது அதிகாரம் பெற்ற முகவர்) நில அளவை எண்கள்.205/1பி, 1சி & 2, 206/2 மற்றும் 208/1எ1எ, கண்ணபாளையம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/18966/16 31.08.2017
41 41/2017 11505 மெசர்ஸ்.அசோக் நந்தவனம் பிராபர்ட்டீஸ் பி. லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இயக்குநர் திரு.எஸ்.அசோகன் நில அளவை எண்கள். 38, 39/1 & 2, 40/1எ, 1பி, 1சி & 2, 41, 50, 51/1 & 2, 63/1, 2, 3 & 4, நேமம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/21011/15 11.09.2017 I & II
42 42/2017 11506 திரு.எ.கே.ஸ்ரீதரன் பழைய நில அளவை எண்கள்.13/3 மற்றும் 14/3 தற்போதைய நகர நில அளவை எண்.27/6 பிளாக் நெ.40, கோட்டுர் கிராமம், மயிலாப்பூர் வட்டம், சென்னை மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்1/9001/2016 18.09.2017 --
43 43/2017 11507 திரு. சி. சாந்திலால் bஐயின் நில அளவை எண்.468/2பி பகுதி, பருத்திப்பட்டு கிராமம், ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. ஆவடி பெரு நகராட்சி எல்1/771/2017 18.09.2017 --
44 44/2017 11511 திரு. எம். nஐhன்ஸ் நில அளவை எண்கள். 296/8எ, 8பி, 9எ, 10 பகுதி, 11எ1, 11எ2 மற்றும் 11பி ஒட்டியம்பாக்கம் கிராமம், சோழிங்கநல்லூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம் எல்1/1720/2017 25.09.2017 I & II
45 45/2017 11512 திருவாளர்கள். கே. பால்ராஜ் மற்றும் பி.ஆர். எஸ்.குமார். நில அளவை எண்கள். 73/1எ பகுதி, 1பி பகுதி, 1சி2, 74/1எ, 1சி, 78/5, 79/1எ, 1பி, 1சி, 1டி, 2எ & 2பி மற்றும் 80/1, 2எ & 2பி கும்மணுhர் கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. சோழவரம் ஊராட்சி ஒன்றியம் எல்1/16358/2016 27.09.2017 I லிருந்து III வரை
46 46/2017 11513 திரு.எஸ்.அசோகன் (திரு. கே. கிருஷ்ணன் மற்றும் இருவரின் பொது அதிகாரம் பெற்ற முகவர்) நில அளவை எண்கள். 104/4, 106, 107, 108/1 & 2, 109 மற்றும் 113, நேமம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/16593/2016 27.09.2017 I லிருந்து III வரை
47 47/2017 11514 மெஸ்ஸர்ஸ். ஷோபா லிமிடெட், (மெஸ்ஸர்ஸ். தாராபூர் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தின் பொது அதிகாரம் பெற்ற முகவர்) நில அளவை எண்கள். 206/1, 228/1 & 2, 229/1, 2, 3, 4, 5எ & 5 பி, 230/1, 2எ, 2பி, 2சி, 3, 4, 5எ & 5பி மற்றும் 231, வேங்கைவாசல் கிராமம், சோழிங்கநல்லூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம் எல்1/6529/2017 27.09.2017 I & II
48 48/2017 11515 மெஸ்ஸர்ஸ். கோல்டன் ஸ்டார் புரமோட்டர்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இயக்குநர் திருமதி. கிரேஸ் ஜெயந்திராணி நில அளவை எண்.45/1பி, சின்னசேக்காடு கிராமம், திருவொற்றியூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அபாயகரமற்ற தொழிற்சாலை மனைப்பிரிவு எண்.24/2015-ல் அமைந்துள்ள வணிக மனை எண் ஐஐ-னை பள்ளிக்கூட மனையாக மாற்றம் செய்வது பெருநகர சென்னை மாநகராட்சி எல்1/12313/2017 28.09.2017 --
49 49/2017 11516 மெஸ்ஸர்ஸ். ப்பியூச்சுரா பாலியஸ்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்பிரதிநிதி மற்றும் பொது அதிகாரம் பெற்ற முகவர் திரு.எம். நிர்மல்ராஜ் மற்றும் திருமதி. கிரேஸ் ஜெயந்திராணி நில அளவை எண்கள்.37 பகுதி, 44/2 பகுதி, 45 பகுதி மற்றும் 52 பகுதி, சின்னசேக்காடு கிராமம், திருவொற்றியூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அபாயகரமற்ற தொழிற்சாலை மனைப்பிரிவு எண்.24/2015-ல் அமைந்துள்ள தொழிற்சாலை மனை எண்கள். 54 முதல் 67 வரை ஆகியவற்றினை வணிக மனைகளாக மாற்றுவது பெருநகர சென்னை மாநகராட்சி எல்1/12606/2017 28.09.2017 --
50 50/2017 11517 திரு.எஸ்.தர்ஸன் நில அளவை எண்கள். 297/6 (பழைய நில அளவை எண்.297/1பி1டி) கண்ணாபாளையம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை உட்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/7999/2016 25.10.2017 --
51 51/2017 11518 மெசர்ஸ்.அசோக் நந்தவனம் பிராபர்ட்டீஸ் பி. லிமிடெட், நிறுவ னத்தின் இயக்குநர் திரு.எஸ்.அசோகன் நில அளவை எண்கள்.193/5 பகுதி, 244/2 பகுதி, மேல்மனம்பேடு கிராமம், மற்றும் நில அளவை எண்.378/1 எ பகுதி, திருகோவில்பட்டு கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு எண்.04/2016 நாள் 12.02.2016-ல் அமைந்துள்ள மனை எண்கள்:3 முதல் 9 வரை, 12 முதல் 17வரை, 28 முதல் 32 வரை, 35 முதல் 38 வரை, 72 முதல் 76வரை மற்றும் 78 முதல் 85 வரை ஆக மொத்தம் 35 மனைகளை ஒன்றினைத்து அவற்றினை 51 மனைகளாக மறு உட்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1 /2391/2017 07.11.2017 --
52 52/2017 11519 திரு.எ. பாஸ்கர் (என்று அழைக்கபடுகின்ற) பிரகலாநந்தானே (திருமதி. பிரித்தி மனோகரன் மற்றும் இருவருக்காவும் பொது அதிகாரம் பெற்ற முகவர்) நில அளவை எண்கள். 76/1பி2எ , 2எ2எ, 2பி2, 2சி2 மற்றும் நில அளவை எண். 79/6 எ1ஜி, கதிர்வேடு கிராமம், மாதவரம் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்1/18822/2016 10.11.2017 --
53 53/2017 11520 மெஸ்ஸர்ஸ்.வி.ஜி.என். ஹோம்ஸ் (பி) லிமிடெட். நில அளவை எண்கள்.278/1 எ பகுதி & 1பி பகுதி மற்றும் 279/1 பகுதி, நொளம்பூர் கிராமம், மதுரவாயல் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு எண்.02/2016-ல் அமைந்துள்ள பொது உபயோக மனைஎண்.ஐஐஐ-னை குடியிருப்பு மனையாக மாற்றி உட்பிரிவு செய்வது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்1//9948/2017 10.11.2017 --
54 54/2017 11521 திரு.எம். பன்னீர்செல்வம் (திரு.மணிமாறன் அவர்களுக்காக பொது அதிகாரம் பெற்ற முகவர்) நில அளவை எண். 318, பழந்தண்டலம் கிராமம், திருப்பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/14887/2014 24.11.2017 --
55 55/2017 11522 திரு.கே.ராகேஷ் குமார் நில அளவை எண். 182/2, திருநின்றவூர்- ‘அ’ கிராமம் , ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை மனைப்பிரிவு செய்வது. திருநின்றவூர் பேரூராட்சி எல்1/11745/2017 24.11.2017 1
56 56/2017 11523 மெஸ்ஸர்ஸ். குருசாமி நாயுடு அன்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பழைய நில அளவை எண்.335, தற்போதைய நகர நில அளவை எண்.40 மற்றும் பழைய நில அளவை எண்கள்.340, 542பகுதி, 543 பகுதி, 544, 545, 546, 547 & 548பகுதி, தற்போதைய நகர நில அளவை எண்.42 பகுதி, பிளாக் நெ.72, வார்டு-பி, அம்பத்தூர் கிராமம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்1 /5022/2017 05.12.2017 I மற்றும் II
57 57/2017 11524 திரு.என். கோபால் மற்றும் திருமதி. ஜி . சாந்தி நில அளவை எண்கள். 336/3எ, 3பி மற்றும் 339/1 பெருங்களத்தூர் கிராமம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது. பெருங்களத்-தூர் பேரூராட்சி எல்1/8363/2017 05.12.2017 --
58 58/2017 11525 திருமதி. எஸ். சூரியகலா நில அளவை எண்.470/2 பாக்கம்-“ பி” கிராமம் (நத்தமேடு கிராமம் பட்டாவின் படி) திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது. திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் எல்1//5929/2017 14.12.2017 --
59 59/2017 11526 கிளை மேலாளர், தமிழ் நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நில அளவை எண்கள். 255/2எ1, 261/2 & 3, 262/1எ2, 1பி, 2எ & 2பி1, 496, 497/1எ, 2எ, 2பி, 2சி, 2டி, 2இ, 2எப் & 2ஜி1பி, 499/1பி, 501/1 & 2பி, 502, 503, 504 மற்றும் 505 திருமுடிவாக்கம் கிராமம், பல்லாவரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை தொழிற்சாலை மனைகளாக மனைப்பிரிவு செய்வது குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/513/2017 14.12.2017 I
60 60/2017 11527 திரு. பி . ரெங்கசாமி மற்றும் திரு. வி .மணிமாறன் நில அளவை எண்கள். 283/1எ1எ, 1எ1பி, 1எ1சி, 1எ1 டி, 1எ1 இ, 1எ1 எப் , 1எ2, 1எ3, 1எ4, 1எ5, 1எ6 & 1எ7 பழந்தண்டலம் கிராமம், திருப்பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/1969/2016 22.12.2017 --
61 61/2017 11528 திரு.எம். பன்னீர்செல்வம் நில அளவை எண்.279/2எ பழந்தண்டலம் கிராமம், திருப்பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது.. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் எல்1/4051//2016 22.12.2017 --
62 62/2017 11529 மெஸ்ஸர்ஸ்.வி.ஜி.என். ஹோம்ஸ் (பி) லிமிடெட். நில அளவை எண்கள். 8/1எ2, 1பி, 2எ & 3 9/1எ, 1பி , 2எ , 2பி1எ, 2பி1பி , 2பி1சி , 2பி1டி, 2பி2எ, 2பி2பி, 2பி2சி, 2பி3எ, 2பி3பி, 2சி, 3பி, 3சி, 3டி & 3இ, 14/2 பகுதி, 15/1, 18/2எ1 பகுதி, 2எ2, 2பி1, & 2பி2, 20/1, 2எ, 2பி, 3எ & 3பி மற்றும் 22/1எ மேல்பாக்கம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் எல்1/16737//2016 22.12.2017 I மற்றும் II
63 63/2017 11530 மெஸ்ஸர்ஸ்.குருசாமி நாயுடு அன்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நில அளவை எண்கள்.515/1, 516, 517, 526 & 527, தற்போதைய நகர நில அளவை எண்.2 & 3பகுதி. பிளாக் நெ.67, வார்டு-பி, அம்பத்தூர் கிராமம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய நிலத்தினை குடியிருப்பு மனைகளாக மனைப்பிரிவு செய்வது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்1/4504/2017 22.12.2017 I லிருந்து III வரை

Last updated on 05.01.2018