விரிவான வளர்ச்சித் திட்டம்
சென்னைப் பெருநகர்ப் பகுதிக்குள் அடங்கிய சிறிய பகுதிகளுக்கான விரிவான வளர்ச்சித் திட்டங்கள் சட்ட விதிகளின் கீழ் தயாரித்து மற்றும் அரசு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெற்ற விரிவான வளர்ச்சித் திட்டங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அனுமதி பெற்ற விரிவான வளர்ச்சித் திட்டங்களின் பட்டியல்
வரிசை எண் | விரிவான வளர்ச்சித் திட்டத்தின் பெயர் |
---|---|
1 | விவேகானந்தபுரம் பகுதி |
2 | கங்காதீஸ்வரர் கோயில் பகுதி |
3 | சேத்துப்பட்டு பகுதி |
4 | சேப்பாக்கம் பகுதி |
5 | கிண்டி பகுதி |
6 | காந்தி நகர் பகுதி |
7 | கோட்டூர் பகுதி |
8 | பெரிய மேடு பகுதி |
9 | ஜீவா நகர் பகுதி |
10 | ஆஸாத் நகர் பகுதி |
11 | கிருஷ்ணாம் பேட்டை பகுதி |
12 | ஜாம்பஜார் பகுதி |
13 | ராதாகிருஷ்ணன் நகர் பகுதி |
14 | காமராஜ்நகர் பகுதி |
15 | அவ்வைநகர் பகுதி |
16 | திருவொற்றியூர் நகரஅமைப்பு திட்ட எண் 2-ல் அடங்கிய பகுதி |
17 | நந்தனம் பகுதி |
18 | கிள்ளீயூர் பகுதி |
19 | நுங்கம்பாக்கம் பகுதி |
20 | ஊரூர் பகுதி |
21 | கிண்டி பூங்கா பகுதி |
22 | மைலாப்பூர் சாந்தோம் பகுதி |
23 | காரணீஸ்வரபுரம் பகுதி |
24 | திருவட்டீஸ்வரன் பேட்டை பகுதி |
25 | சி.ஐ.டி. குடியிருப்பு பகுதி |
26 | அமீர் மகால் பகுதி |
27 | மெரீனா பகுதி |
28 | அழகிரிநகர் பகுதி |
29 | தாடண்டர் நகர் பகுதி |
30 | நம்மாழ்வார் பேட்டை பகுதி |
31 | திரு.வி.க. நகர் பகுதி |
32 | பின்னிமில் பகுதி |
33 | அசோக் நகர் பகுதி |
34 | பெரம்பூர் நகர் பகுதி |
35 | அருணாச்சலேஸ்வரர் கோவில் பகுதி |
36 | தியாகராய கல்லூரி பகுதி |
37 | புளியந்தோப்பு பகுதி |
38 | ரங்கராஜபுரம் பகுதி |
39 | புளியந்தோப்பு பகுதி |
40 | எழும்பூர் நிலையம் பகுதி |
41 | பெருமாள் பேட்டை பகுதி |
42 | நேப்பியர் பூங்கா பகுதி |
43 | அரசு தோட்டம் பகுதி |
44 | சைதாப்பேட்டை பாகம் 2-ல் அடங்கிய பகுதி |
45 | திருவொற்றியூர் நகரஅமைப்பு திட்ட எண் 8-ல் அடங்கிய பகுதி |
46 | திருவற்றியூர் நகர அமைப்பு திட்ட எண் 1 –ல் அடங்கிய பகுதி |
47 | திருவேற்காடு பகுதி |
48 | நக்கீரர் நகர் பகுதி |
49 | கலைவாணர் நகர் பகுதி |
50 | கண்ணதாசன் நகர் பகுதி |
51 | ராஜாஜி நகர் பகுதி |
52 | அண்ணா சாலை பகுதி |
53 | வள்ளலார் நகர் மேற்கு பகுதி |
54 | வள்ளலார் நகர் தெற்கு பகுதி |
55 | வள்ளலார் நகர் மையப் பகுதி |
56 | வள்ளலார் நகர் கிழக்குப் பகுதி |
57 | பூந்தமல்லி நெடுஞ்சாலை நகர திட்ட அமைப்பு பகுதி |
வரிசை எண் | விரிவான வளர்ச்சித் திட்டத்தின் பெயர் |