02.08.2024 அன்று சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 279ஆவது குழுமக் கூட்டம் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது