சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு “அவள்” திட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் (POSH) குறித்த “ விழிப்புணர்வு பயிலரங்கம்” சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 23.05.2024 அன்று நடைபெற்றது