வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சி.எம்.டி.ஏ. சார்பில், பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 08.02.2025 அன்று தொடங்கி வைத்தார்

Boomi Pooja Function - 08-02-2025