நிகழ்வுகள்
நிகழ்வு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட 4 முக்கிய பணிகள் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் 03.02.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது
விளாங்காடுபாக்கம் சமுதாய நலக்கூடம்
கொளத்தூர் மக்கள் சேவை மையம்
மகாகவி பாரதி நகர் புதிய சமுதாய நலக்கூடம்
தண்டையார்பேட்டை ஒருங்கிணைந்த விளையாட்டு மையம்