07.02.2025 அன்று, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய சி.எம்.டி.ஏ. நிதியிலிருந்து ரூ.84.17 கோடி வழங்கப்பட்டது