மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.43.05 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 19.10.2023 அன்று வழங்கினர்.

CMDA Fund To ChennaiCorporation - 19-10-2023