02.12.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், 2024-2025 அறிவிப்புகள் மற்றும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது