11.12.2024 அன்று, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய கட்டுமான நிலை மற்றும் கூடுதல் பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Consultation Meeting - 11-12-2024