25.11.2024 அன்று மாண்புமிகு மீன்வளம், மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தலைமையில் சேத்துப்பட்டு பசுமை பூங்காவை (Chetpet Eco Park) மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது