சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைமை அலுவலகத்தில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள (Tower - III) அடுக்குமாடி அலுவலக வளாகத்திற்கு Indian Green Building Council (IGBC)-யின் கோல்ட் தர சான்று வழங்கும் விழா 12.10.2023 அன்று நடைபெற்றது.
Indian Green Building Council (IGBC)-யின் கோல்ட் தர சான்று
அடுக்குமாடி அலுவலக வளாகம் (Tower - III), கோயம்பேடு