நிகழ்வுகள்
நிகழ்வு
மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உருவாக்கிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய (KCBT) மொபைல் செயலியை ஜனவரி 21, 2025 அன்று வெளியிட்டார்