மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 10.03.2024 அன்று கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.15.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்திற்கு கட்டுமான பூமி பூஜைக்கான பணியை தொடங்கி வைத்தார்