மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும்
மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 17.06.2023 அன்று
அண்ணா சாலை மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் ஆய்வு செய்தனர்.