நிகழ்வுகள்
நிகழ்வு
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், 02.01.2025 அன்று, அண்ணா நகர், வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் சி.எம்.டி.ஏ., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் மேம்பாட்டு மற்றும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்
செனாய் நகர்
அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம்
வில்லிவாக்கம்
கொளத்தூர்