கொளத்தூர் பன்னோக்கு மைய “முதல்வர் படைப்பகம்”முன்னேற்பாடுப் பணிகளையும் , பெரியார் நகர் புதிய பேருந்து நிலையத்தையும், மாதவரம் பேருந்து நிலையத்தையும் மற்றும் அண்ணாநகர் கிழக்கு முழு நேர நூலகத்தை மேம்படுத்துவதற்க்காகவும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 02.11.2024 அன்று ஆய்வு செய்தார்