வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் வடசென்னையிலுள்ள பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக 02.12.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு