03.01.2025 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தீவுத்திடலில் நடைபெறவுள்ள 49-வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியில் உள்ள அரங்குகளை பார்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்