நிகழ்வுகள்
நிகழ்வு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 03 மார்ச் 2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதிய குடியிருப்புகள், ஜமாலியா
புதிய குடியிருப்புகள், கொளத்தூர்
நவீன சந்தை, கொளத்தூர்
மக்கள் சேவை மையம், கொளத்தூர்