03.12.2024 அன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்