மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 04.01.2025 அன்று கொளத்தூர், நேர்மை நகரில் சி.எம்.டி.ஏ. சார்பில் காவல் உதவி ஆணையர் அலுவலகம், காவல் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தினை ஆய்வு செய்தார்

Minister Inspection - 04-01-2025