04.03.2025 அன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்