மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் அவர்கள் 04.05.2023 அன்று பி.ஆர்.என் கார்டன், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், கான்ரன் ஸ்மித் சாலை சலவைக் கூடம் மற்றும் சேத்துப்பட்டு சலவை கூடத்தில் ஆய்வு செய்தார்.

பி.ஆர்.என் கார்டன்

Minister Inspection at B.R.N. Garden on 04.05.2023

கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம்

Minister Inspection at Kannigapuram Play Ground on 04.05.2023

கான்ரன் ஸ்மித் சாலை சலவைக் கூடம்

Minister Inspection at Conran Smith Road Dhobi Kana on 04.05.2023

கான்ரன் ஸ்மித் சாலை சலவைக் கூடம்

Minister Inspection at Periyar Nagar Bus Depot on 04.05.2023

சேத்துப்பட்டு சலவைக் கூடம்

Minister Inspection at Chetpet Dhobi Kana on 04.05.2023