பிராட்வே புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டப்படவுள்ள இடம், இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் அமையவுள்ள இடம், ஏழு கிணறு புதிய பன்னோக்கு மையம் மற்றும் வால்டாக்ஸ் ரோடு புதிய சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 11.11.2024 அன்று ஆய்வு செய்தார்