மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 12.02.2025 அன்று காசிமேடு மற்றும் வால்டாக்ஸ் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்