கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாக மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மருத்துவ சேவை மையம் (Mini Clinic), கொளத்தூர் மாநகராட்சி பன்னோக்கு மைய பகிர்ந்த பணியிடம் (Co-working Space), பெரியார் நகர் மற்றும் ஜவகர் நகர் நூலக பகிர்ந்த பணியிடம் (Co-working Space) ஆகியவற்றின் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் 12.10.2024 அன்று ஆய்வு செய்தார்