மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 13.01.2025 அன்று கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்டு, விவசாயிகள், பொதுமக்கள் தேவைகளை கேட்டறிந்து, தூய்மைப் பணியாளர்களுடன் பேசினார்