மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் 14.11.2024 அன்று கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளிகளைப் பார்வையிட்டு, குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தகங்கள் வழங்கி, காலை உணவு திட்டத்தைத் தொடங்கி வைத்தனர் மற்றும் 'முதல்வர் படைப்பகத்தை' நேரில் சென்று பார்வையிட்டனர்