14.12.2024 அன்று, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை வால்டாக்ஸ் ரோடு மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடைபெறும் புதிய குடியிருப்புத் திட்ட பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்