நிகழ்வுகள்
நிகழ்வு
15.11.2024 அன்று வால்டாக்ஸ் ரோடு பழைய பொது பண்டகசாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டிடப் பணிகள் தொடர்பாக, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்