வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை (Kolathur Ornamental Fish Market) அமைப்பதற்கான இடத்தினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் ஆகியோர் 16.08.2024 அன்று களஆய்வு செய்தனர்

Minister Inspection - 16-08-2024