23.10.2024 அன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்