26.12.2024 அன்று, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் நடைபெறும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், பெரியார் நகர் “முதல்வர் படைப்பகம்,” பேருந்து நிலையம், அகரம் இரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் திரு.வி.க. நகர் புதிய பேருந்து நிலையப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்