அண்ணா பல்கலைக்கழக கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் புதிய கட்டடம் மற்றும் பாரதி மகளிர் கல்லூரியில் உட்புற கலையரங்கம் கட்டுவதற்கான இடங்களை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் 28.01.2025 அன்று நேரில் பார்வையிட்டனர்