28.10.2024 அன்று கொளத்தூர் பன்னோக்கு மைய பகிர்ந்த பணியிடம் (Co-Working Space) இறுதிக்கட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்