நிகழ்வுகள்
நிகழ்வு
28.12.2024 அன்று, தீவுத்திடலில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3.10 ஏக்கரில் ரூ.104 கோடியில் நவீன நகர்ப்புற வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டும் இடத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்