மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 28.01.2025 அன்று துரைப்பாக்கம் கண்ணகி நகரில் சி.எம்.டி.ஏ. சார்பில் உருவாகும் பல்நோக்கு மையம் மற்றும் நவீன சந்தையை பார்வையிட்டு, கட்டுமான பணிகள் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்

Minister Inspection - 28-01-2025