மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், 28.12.2024 அன்று, கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்