01.03.2024 அன்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு முழுமையாக இயக்குவது குறித்தும், உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனும் மற்றும் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது