22.10.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் தலைமையில் கொளத்தூர் பன்னோக்கு மைய பகிர்ந்த பணியிடம் (Co-working Space), பெரியார் நகர் மற்றும் ஜவகர் நகர் நூலக மேம்பாடு குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது
![Consultation Meeting on 22.10.2024](images/newsandevents/MinisterReviewMeeting-22-10-2024.jpg)