28.10.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் தலைமையில் 2023-2024 மற்றும் 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அறிவித்த அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

Review Meeting on 28.10.2024