கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 01.06.2024 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பசுமைப் படையினர் (Green Brigade) மூலம் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்