29.01.2025 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தலைமையில் அறிவிப்புகளின் நிலை, தொடங்கிய மற்றும் நிறைவு செய்யப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது