சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 2024-2025 அறிவிப்புகள், நடைமுறையில் உள்ள திட்டங்கள், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் நூலகங்கள் குறித்து 31.01.2025 அன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது