26.10.2024 அன்று கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் சிறப்பு துப்புரவு பணிகளை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்