நிகழ்வுகள்
நிகழ்வு
உலகத் தாய்மொழி நாளை (21.02.2025) முன்னிட்டு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் டாக்டர் சு. பிரபாகர், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் அனைத்து அலுவலர்களும் மற்றும் பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்