நில உபயோக மாற்றம் விழையும் நிலங்களுக்கான அறிவிக்கை

அறிவிக்கை எண் ஆர்1/01/2025

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,
பரப்பு திட்டப்பிரிவு (நில உபயோக மாற்றப்பிரிவு),
சென்னை - 600 008.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் கீழ்கண்ட நில உபயோக மாற்றக் கோரிக்கைகள் பெறப்பட்டு அதன் விரிவான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எண் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி செ.பெ.வ.கு. கோப்பு எண் நில உபயோக மாற்றம் கோரும் இடத்தின் முகவரி, நில அளவை எண், கிராமம், தாலுக்கா மற்றும் மாவட்டம் பரப்பு (ஹெக்டேர் / ஏக்கர் / சதுர மீட்டர்) இரண்டாம் முழுமைத் திட்டம் 2026-ன்படி நில உபயோகம் மனுதாரர் கேட்கும் நில உபயோக மாற்றம் மற்றும்அதற்கான காரணம்
1 திரு.ஆனந்தராஜா அவர்களின் பொது அதிகாரம் பெற்ற திருவாளர்கள். ஸ்ரீ பிரதர்ஸ் ஹோம்ஸின் பிரதிநிதி, திரு.எல்.ராஜேஷ் குமார், எண்.9/10, துரைசாமி பிள்ளை தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-600045. ஆர்1/0038/2024 நில அளவை எண்கள். 422/1சி1பி மற்றும் 422/2பி2, பெருங்களத்தூர் கிராமம், தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.15.40 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 16,772 சதுர அடி (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு மற்றும் மனை உட்பிரிவு அமைப்பதற்காக.
2 திருவாளர்கள். இ.வி.பி. ஹவுசிங் சென்னை பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர், திருமதி.பி. ரதிதேவி, எண். 23, ஸ்ரீ தியாகராய சாலை, பாண்டி பஜார், தி. நகர், சென்னை-600 017. ஆர்1 /0107/2024 நில அளவை எண்கள். 33, 36/2ஏ & 36/2பி, 38/1 & 38/2பி, 41, 42, 43 மற்றும் 57/1பி, தரப்பாக்கம் கிராமம், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 1.68.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 4.145 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
3 திருவாளர்கள். ஷெட்டி அசோசியேட்ஸ் பிரைவேட் விமிடெடின் இயக்குனர், திரு.சி.எஸ்.வெங்கடேஷ், எண்.15/6, 7வது மேற்கு குறுக்குக் தெரு, ஷெனாய் நகர், சென்னை – 600 030. ஆர்2/0116/2024 நகர நில அளவை எண்.35, பிளாக் எண். 59, வார்டு-எச், பழைய நில அளவை எண். 378/2, தொழிற்சாலை மனை எண். பி-19, ஜே,ஜே நகர் கிழக்கு, MUDP – II திட்டத்தின் கீழ் TNHB–ன் தன்னிறைவு மனை திட்டம், முகப்பேர் கிராமம், அம்பத்தூர் வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.04.03 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 4,500 சதுர அடி (பத்திரத்தின் படி) தொழிற்சாலை உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக.
4 திருவாளர்கள். சண்முகதுரை மற்றும் அமிர்த ஸ்ரீ, எண். 42, பேப்பர்மில்ஸ் சாலை, பெரம்பூர், சென்னை-600 011. ஆர்2/0118/ 2024 நகர நில அளவை எண்கள். 21/1 மற்றும் 21/2, பிளாக் எண்.24, பழைய நில அளவை எண். 900பகுதி, மாதவரம் கிராமம், வார்டு–சி, மாதவரம் வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.41.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.01 ஏக்கர் (பத்திரத்தின் படி) நிறுவன உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
5 திருவாளர்கள். ஸ்ரீ பாலாஜி டிரான்ஸ்போர்ட் லைன்ஸின் பிரதிநிதி, திரு. கோவிந்தன் குட்டி, எண். 1, பெருமாள் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-600095. ஆர்1/0129/2024 நில அளவை எண். 262/1பி2பி, பழைய நில அளவை எண். 262/1பி2, பாரிவாக்கம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.40.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 100.25 சென்ட் (பத்திரத்தின் படி) ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடோன் (கிடங்கு) அமைப்பதற்காக.
6 திரு. ப. உல்லாச வேலன், எண்.27/32, அயலூர் முத்தையா தெரு, கொண்டித்தோப்பு, சென்னை-600 069. ஆர்1/0134/2024 நில அளவை எண். 381/2பி2, பெருங்களத்தூர் கிராமம், தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 50 சென்ட் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பது மற்றும் கட்டிடம் கட்டுவதற்காக.
7 திரு. ஆர்.முருகேசன் மற்றும் திரு.ஆர்.பாஸ்கர், எண்.7, பரோடா 3வது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033. ஆர்1/0137/2024 நில அளவை எண். 9/9, குளத்துவாஞ்சேரி கிராமம், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.08.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.20 ஏக்கர் (பத்திரத்தின் படி) ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி தொழிற்சாலை உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து 50 குதிரைத்திறன் மற்றும் 20 தொழிலாளர்களுடன் கூடிய பர்னிச்சர் மற்றும் கட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக.
8 திரு. ஆர். தாமோதரன் மற்றும் இருவர், எண். ஏ-14, சிட்கோ தொழிற்பேட்டை, அரும்பாக்கம், சென்னை – 600 106. ஆர்1/0138/2024 நில அளவை எண். 48/4சி2, சென்னீர்குப்பம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.42.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.04 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக.
9 திரு. எஸ். முருகன் மனை எண். 1/54B ஜெகஜீவன் ராம் காலனி 2வது தெரு, பாரதி நகர், சேலையூர், சென்னை – 600 073 ஆர்1 /0139/2024 நில அளவை எண்கள். 15/3ஏ மற்றும் 15/3பி, கஸ்பாபுரம் கிராமம், தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர்மலை ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.09.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.235ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
10 திருவாளர்கள். லெம்னிஸ்கேட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர், திரு.சுந்தர பாண்டியன், பிளாட் எண்.143, கிளாசிக் ரிட்ரீட், மாடல் ஸ்கூல் சாலை, சோழிங்கநல்லூர், சென்னை - 600 119. ஆர்2/0140/2024 நகர நில அளவை எண். 4567/7, பிளாக் எண்.100, மயிலாப்பூர் கிராமம், மயிலாப்பூர் வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.05.915 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 2 கிரவுண்ட் 1,564 சதுர அடி (பத்திரத்தின் படி) ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்காக.
11 திரு. ஆர். உதயசங்கர் மற்றும் திரு. ஆர்.பிரியவர்த்தினி, டவர் 1சி, 202 & 203, பிரின்ஸ் ஹைலேண்ட்ஸ், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஐயப்பன்தாங்கல், காஞ்சிபுரம், சென்னை-600 056. ஆர்1/0141/2024 அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு எண். 254/2023-ல் அமைந்துள்ள மனை எண்கள். 1 & 2, நில அளவை எண்கள். 93/4 மற்றும் 101/3, அடையாளம்பட்டு கிராமம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.13.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 13,993 சதுர அடி (பத்திரத்தின் படி) அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு எண். 254/2023-ல் அமைந்துள்ள மனைகள் வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து அலுவலகக் கட்டிடம் மற்றும் கடைகள் கட்டுவதற்காக.
12 திரு. டி.ஆர். நரசிம்மன், டவர் 13, பிளாட் 302, ஸ்கை சிட்டி குடியிருப்புகள், வானகரம் அம்பத்தூர் சாலை, அடையாளம்பட்டு – 600 095. ஆர்1/0142/2024 நில அளவை எண். 104/2சி2பி, சித்துக்காடு கிராமம் (கொரட்டூர் கிராமம் வருவாய்துறை பதிவேட்டின் படி), பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.81.00ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 2.0 ஏக்கர் (பத்திரத்தின் படி) நகரமயமாகாத பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
13 திரு.எஸ்.செல்வம் மற்றும் 6 நபர்கள், பிளாட் எண். 1, 4வது தளம், பேஸ் சன்ஷைன் பார்க், பிளாக் எண். 366 & 367, 11வது தெரு விரிவாக்கம் இசட்-பிளாக், அண்ணாநகர், சென்னை-600 040. ஆர்1/0144/2024 நில அளவை எண்கள். 511/2ஏ, 2பி மற்றும் 511/2சி, அயனம்பாக்கம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.35.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 87 சென்ட் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
14 திருவாளர்கள். வினோத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின் பங்குதாரர், திரு. ஐ. வினோத் சிங். எண்.40, சுதாநந்தபாரதி தெரு, இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சென்னை – 600 059. ஆர்1/0146/2024 நில அளவை எண்கள். 25/1பி மற்றும் 26/2பி, புத்தூர் கிராமம், வண்டலூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.18.36 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.45 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
15 திருமதி. ஆர். ரோகினி மற்றும் மூவர், எண். 39, புஷ்பா நகர் மெயின் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034. ஆர்1/0147/2024 நில அளவை எண். 351/3ஏ, பெருங்களத்தூர் கிராமம், தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 1.13.50 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 2.765 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து மனைப்பிரிவு அமைப்பதற்காக.
16 திரு.ச. ரமேஷ் அவர்கள் தனக்காகவும், திருவாளர்கள். போத்தீஸ் பிரைவேட் லிமிடெட், திருவாளர்கள். போத்தீஸ் ஸ்வர்ண மஹால் லிமிடெட் மற்றும் 4 பேர்களுக்காகவும், கதவு எண். 21/12, கிரசண்ட் தெரு, ஏபிஎம் அவென்யூ, ஆர்.ஏ.புரம், சென்னை-600 028. ஆர்2/0148/2025 நகர நில அளவை எண்கள். 5422, 7693/1 & 7693/3, 7694/1 & 7694/2 மற்றும் 7695, பிளாக் எண்.125, தி.நகர் கிராமம், கிண்டி வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.21.995 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 23,695.5 சதுர அடி (பத்திரத்தின் படி) பகுதி கலப்பு குடியிருப்பு உபயோகப் பகுதி மற்றும் பகுதி ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து ஷோரூம் கட்டுவதற்காக.
17 திரு. சி. வெங்கடேசன் மற்றும் திரு.ச.கண்ணதாசன், பிளாட் எண்.4117, டவர் 4பி, 10வது தளம், பிரெஸ்டீஜ் பெல்லி விஸ்டா, மவுண்ட் பூந்தமல்லி சாலை, அய்யப்பன்தாங்கல், சென்னை - 600 056. ஆர்1/0149/ 2024 நில அளவை எண். 57/4பி1, கொரட்டூர் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.41.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 1.00 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனைப்பிரிவு அமைப்பதற்காக.
18 திரு. அ.அருண்பெருமாள், எண்.19/8, தெற்கு மாட தெரு, மயிலாப்பூர், சென்னை-600004. ஆர்2/0001/2025 நகர நில அளவை எண். 118/6 (பழைய நில அளவை எண். 118 பகுதி), பிளாக் எண்.1, பெரியக்கூடல் கிராமம், அமைந்தகரை வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.06.41 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 6,897 சதுர அடி (பத்திரத்தின் படி) ஆதாரக் குடியிருப்பு உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து கடைகள் கட்டுவதற்காக.
19 திரு.பத்ரி நாராயணன், 36, ஹாரிசன் சௌகாந்தினி குடியிருப்புகள், எண்.143, செயின்ட் மேரிஸ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. ஆர்2/0003/2025 நகர நில அளவை எண். 62/8, பிளாக் எண்.13, நுங்கம்பாக்கம் கிராமம், எழும்பூர் வட்டம், சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. 0.10.32 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 11,374சதுர அடி (பத்திரத்தின் படி) பகுதி கலப்பு குடியிருப்பு உபயோகப் பகுதி மற்றும் பகுதி நில உபயோகம் குறிப்பிடாத பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து அலுவலகம் மற்றும் கடைகள் கட்டுவதற்காக.
20 திரு.ராமகிருஷ்ண ராஜன்பாபு மற்றும் திருமதி. லக்ஷ்மி ஸ்வரூபா ஆகியோரின் பொது அதிகாரம் பெற்ற திரு. ஏ.ராஜன் பாபு, கதவு எண். 7, சண்முகா நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. ஆர்1/0006/2025 நில அளவை எண்கள். 416/1 மற்றும் 416/2, சிறுகளத்தூர் கிராமம், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது 1.24.00 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 3.06 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி வணிக உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து கிடங்கு கட்டுவதற்காக.
21 திருவாளர்கள். ராஜு லேண்ட்ஸ் பிரைவேட் லிமிடெடின் இயக்குநர், திரு.கே.சசிதர் ரெட்டி, எண்.31, சக்கரபாணி தெரு விரிவாக்கம், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. ஆர்1/0007/2025 நில அளவை எண். 140/2பி1சி, வேங்கைவாசல் கிராமம் தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்டது. 0.06.89 ஹெக்டேர் (பட்டாவின் படி) (அல்லது) 0.17 ஏக்கர் (பத்திரத்தின் படி) விவசாய உபயோகப் பகுதி குடியிருப்பு உபயோகப் பகுதியாக மாற்றம் செய்து குடியிருப்பு மனை உட்பிரிவு அமைப்பதற்காக.
எண் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி செ.பெ.வ.கு. கோப்பு எண் நில உபயோக மாற்றம் கோரும் இடத்தின் முகவரி, நில அளவை எண், கிராமம், தாலுக்கா மற்றும் மாவட்டம் பரப்பு (ஹெக்டேர் / ஏக்கர் / சதுர மீட்டர்) இரண்டாம் முழுமைத் திட்டம் 2026-ன்படி நில உபயோகம் மனுதாரர் கேட்கும் நில உபயோக மாற்றம் மற்றும்அதற்கான காரணம்

எண்.1, காந்தி இர்வின் சாலை, சென்னை - 600 008ல் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தகவல் மற்றும் ஆலோசனை மையத்தில் (தகவல் / வரவேற்பு மையம்) அனைத்து வேலை நாட்களிலும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையில் இந்த நில உபயோக மாற்றத்தில் அடங்கும் பகுதிகளைக் காட்டும் நில உபயோக வரைபடம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இணையதளம் https://www.cmdachennai.gov.in/LUMaps/Index மூலம் நில உபயோக வரைபடங்களை காண முடியும். இந்த நில உபயோக மாற்றம் பற்றிய ஆட்சேபணை / ஆலோசனை / முறையீடுகள் செய்ய விரும்புவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்-செயலருக்கு இந்த அறிவிக்கை வெளியான தேதியிலிருந்து 21 தினங்களுக்குள் எழுத்து மூலம் / மின்னஞ்சல் (mscmda@tn.gov.in) மூலம் தெரிவிக்கலாம்.

உறுப்பினர் - செயலர்,
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,
சென்னை - 600 008.


செய்தித்தாளில் 22.02.2025 அன்று வெளியிடப்பட்டது


Last updated on 03.03.2025